வல்லமை உடையவர் மகிமையானதை
vallamai udaiyavar magimaiyaanadhai
வல்லமை உடையவர் மகிமையானதை நம் வாழ்வில் செய்து விட்டார் பரிசுத்தம் ஆனவர் இரக்கம் உள்ளவர் தம் வாக்குத்தத்தம் நிறைவேற்றினார்
அவர் தேவனாக வந்தார் ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் ஏழ்மையின் கோலம் தரித்தார் ஒரு அடிமை போல தம்மை தாழ்த்தினார்
என் ஆத்துமா (2) என் தேவனில் (2) களிகூருதே (2) என்றென்றுமே (2) என் ஆத்துமா (2) என் நேசரை (2) வாழ்த்திடுமே (2) என்றென்றுமே (2)
சர்வ வல்லவர் சமாதானம் தருபவர் கல பாவம் போக்க பிறந்து விட்டார் சிந்தனை ஆழ்பவர் சர்வலோகத்தின் ஆண்டவர் சிறு பாலகனாக பூவில் வந்தார் தூத சேனை போற்றிட துதியின் ஓசை வானில் தொணித்திட மேய்ப்பர்கள் கண்டு வியந்திட மண்ணின் மைந்தன் பூவில் உதித்தார்
Bridge
Bridge:
அற்புதர் அதிசயர் ஆலோசனை கர்த்தரே நித்தியர் நிலைத்திருப்பவர் நன்மை செய்பவர் நம்மோடிருப்பவர் இணையற்ற என் இயேசுவே
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)