வல்ல கிருபை நல்ல கிருபை
valla kirubai nalla kirubai
வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே
அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா
அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே
பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm
Cm A#
Gm Fm
G# A# G Cm
Cm G# A#
Cm Gm Cm
Cm A#
G# A# Cm
Cm
G#
Fm A#
Fm
D#
Cm G7
Cm
G#
Fm A#
Fm
D#
Cm G7More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae