வாழ்வு தந்த வள்ளலே
vaazhvu thandha vallalae
வாழ்வு தந்த வள்ளலே - புது வாழ்வு தந்த வள்ளலே
உம்மை நாடி தேடி ஓடி வந்ததால் நல்ல மேய்ப்பனென்று உம்மை நம்பியதால் - 2
யாரும் நேசிக்காத கழுதை போலானேன் - 2 என்னையும் நேசித்தீரே உம் அன்பை பாடுவேன் - 2
இமைபொழுதில் என்னை நீர் கைவிட்டாலும் - 2 உம்முடைய இரக்கங்களால் என்னை நீர் சேர்த்துக் கொண்டீர் - 2
திறமையில்லாதவனாய் ஒதுக்கப்பட்டேனே - 2 உம்மேன்மை எனக்கு தந்து நல் ஈவு ஈந்துவிட்டீர் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)