வாழ்ந்தாலும் உம்மோடு தான்
vaazhndhaalum ummodu thaan
வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும் உம்மோடு தான் –நான்
உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன்
ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
உம்மைப் போல் என்னை மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju