உம் கிருபை தான் ஐயா
um kirubai thaan aiyaa
உம் கிருபை தான் ஐயா மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju