உம்மை நேசிக்க கற்று தாரும்
ummai nesikka katru thaarum
உம்மை நேசிக்க கற்று தாரும் உள்ளத்தால் முழு பெலத்தால் உம்மை நேசிக்க கற்று தாரும்
உலகை மறந்து உம்மை நேசிக்க என்னை மறந்து உம்மை நேசிக்க சிலுவை சுமக்கையில் நேசிக்க மரணம் சந்திக்கையில் நேசிக்க
துன்பமான நேரத்தில் நேசிக்க இன்பமான நேரத்தில் நேசிக்க கண்ணீரின் மத்தியில் நேசிக்க தனிமையான நேரத்தில் நேசிக்க
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju