உயிரே உயிரே உயிரே
uyirae uyirae uyirae
பல்லவி
உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே - ஐயா
உலகத்துக்கு காதல்தான் உயிரு பெண்ணுக்கு ஆணுதான் உயிரு எந்தன் உயிர் நீரே
உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே
1.காத்துக்கொள்ளும் என்னை வழிநடத்தும் மார்பினிலே என்னை மூடிக்கொள்ளும் - 2 குழந்தையைபோல் உந்தன் கூட வருவேன் கரம்பிடித்து என்றும் நடந்திடுவேன் - நான் - 2
பல்லவி
உயிரே உயிரே உயிரே எந்தன் உயிர் நீரே - ஐயா
2. உயிர் கேட்கவோ இங்கே அனேகர் உண்டு உயிர் கொடுத்தவரும் நீர்தானையா - 2 இரத்தம் சிந்தியவர் நீர்தானையா என்னை மீட்டினதும் நீர்தானையா
இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா - 2
3. உலகத்திற்கு வெளிச்சம் நீர்தானையா எந்தன் ஆசை நீர்தானையா - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா - 2
இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 எந்தன் உயிர் இயேசுவே - ஐயா
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju