உலகிலே உறவிலே
ulagilae uravilae
உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல தந்தை போல அதை காட்டிலும் மேல
1. காலம் காலமாய் மனிதன் மாறுறான் எந்த காலமானாலும் நீங்க மாறல-2 முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2
2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2 ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2 ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju