அபிஷேகம் பெற்றவன்
abishegam petravan
அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3) விழுந்து போனானே எப்படி? Something Somewhere Wrong…(4)
அழைக்கபட்டவன் யூதாஸ் (3) விழுந்து போனானே எப்படி? Something Somewhere Wrong…(4)
Iife என்னும் track ல ஓடுகின்ற race ல Cycle Gap ல பாவம் வந்தது காத்துல அப்பாலே போனு சொல்லல கர்த்தர் பயமும் தோணல இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல Life ல இருந்த Peace போச்சு Face ல இருந்த Color போச்சு இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி இப்போவே உனக்கு Choice இருக்கு இயேசு என்னும் Guide இருக்கு பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா உன்ன பாத்து பாடுவேன் Something Somewhere Wrong… (4)
Related songs
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju