உம்மை தேடுவேன்
ummai theduven
உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் என்றென்றும் உம்மை பாடுவேன் என் மீட்பரே, என் மேய்ப்பரே உமக்காக உயிர் வாழுவேன்
என் உயிரே, என் உயிரே, என் உயிரே என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2
1. மாணிக்கம் மண்ணானதே பரிசுத்தம் பாவமானதே - 2 உண்மை பொய்யானதே எனக்காய உயிர் கொடுத்ததே - 2
2. அழகான லீலிபுஷ்பம் காலாலே மிதிக்கப்பட்டதே - 2 அவர் படைத்த கைகளே படைத்தவரை அடித்ததே - 2
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju