ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
o mistar kollaikkaaraa
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா ஓ மிஸ்டர் சண்டைக்காரா ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம் ஓ மிஸ்டர் பண பைத்தியம் இயேசப்பா வர போறாரு நியாயந்தீர்க்க வர போறாரு இன்றைக்கே மனம் திரும்பு இயேசுவை நீ விரும்பு
ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது இருள் ஒரு பக்கம் தடுக்கிறது நாளை நாளை என்று சொல்லாதே நாளை என்ன ஆகும் தெரியாதே
வீட்டில் ஒரு வேஷம் தான் வெளிய ஒரு வேஷம் தான் இனி வேஷம் போட முடியாதே மாட்டிகிட்டு நீ முழிக்காதே
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- காதலர்கள் தினம் வந்தால்kaadhalargal thinam vandhaalBro. Raju