வாழ்கவே உம் நாமமே
vaazhgavae um naamamae
வாழ்கவே உம் நாமமே வரனுமே உம் ராஜ்ஜியமே.. - என்றும் - 2
உலகத்தலைவர் நீங்க தானே இயேசப்பா உம்மை வாழ்த்தி வணங்கி போற்றுகிறோம் நாங்கப்பா - 2 (பரலோக தலைவர்)
நிலையாக ஆட்சி செய்பவர் உம்மைப்போல் யாரும் இல்லையே - 2
எங்கள் தலையை உயர்த்தும் தலைவர் நீங்க தான் எங்கள் முன்னே செல்லும் முதல்வர் நீங்கதான் - 2
1. சாதி மத பேதமெல்லாம் உம்மிடமில்லை - அதன் அடிப்படையில் சலுகைகள் நீர் கொடுப்பதில்லை - 2 உண்மையாய் உம்மை கூப்பிடும் மக்களுக்கு நன்மை செய்கிறீர் கூப்பிட மறுக்கும் மக்களுக்கும் - உம் கிருபையால் உதவி செய்கிறீர் - 2
2. ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை - அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே நிலைப்பதில்லை - 2 உம்மிடம் உள்ள அனைத்தையும் மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர் மறைத்திட எதுவுமில்லை என்று ஜீவனையும் கொடுத்து காட்டினீர்
3. லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை - அப்படி செய்யும் நிலைமை உமக்கு என்றும் வருவதில்லை - 2 உலகத்தை படைத்தவர் நீரே மக்களுக்கு கொடுத்தவர் நீரே நல்லவர் தீயவர் மீதும் - நீர் மழையை பெய்யச்செய்பவரே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)