வாழவைத்து அழகு பார்க்கும்
vaazhavaithu azhagu paarkkum
வாழவைத்து அழகு பார்க்கும் தெய்வம் நீங்கப்பா என் வாழ்வின் நோக்கமும் நீங்க இயேசப்பா..
நீர் இல்லா வாழ்வு அது வாழ்வாகுமோ? நீர் இல்லா ஆன்மா அது ஈடேறுமோ? வாழ்வும் நீங்க தான், வழியும் நீங்க தான் வாழ்வேன் உமக்காக தான்!
1. எல்லாம் முடிந்தது என முடிவுகட்டினர் முடிவிற்கு முடிவு தந்து வாழவைத்தவர் உங்க அன்பை நான் மறக்க இயலுமோ உங்க அன்பிலிருந்து விலக முடியுமோ
2. உணவும் உடையும் தந்து நடத்திவந்தீரே உணர்வையும் புரிந்து உதவி செய்தீரே குறைவின்றி நடத்தியதை மறக்க இயலுமோ குறைவில்லா உம்மிலிருந்து விலக முடியுமோ
3. நான் போகும் வழிதனை அறிந்தவர் நீரே கால்கள் இடறாமல் காப்பவர் நீரே உமக்கு மறைவாய் ஒன்றுமில்லையே என் சார்பில் நீர் இருக்க கலக்கமில்லையே
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai