வாழ வைத்தவரே
vaazha vaithavarae
வாழ வைத்தவரே எங்கள் வாழ்த்துக்குரியவரே
ஆராதனை ஆண்டவர்க்கே ஆயுளெல்லாம் ஆராதனை
1) திசையறியாது திகைத்த நேரம் ஆதரவின்றி அழைந்த தருணம் திசையாய் வந்தீரே என்னை வாழ வாழ வைத்தீரே
2) விமர்சனங்கள் வித விதமாய் என்னை சூழ்ந்து நெருக்குகையில் நீ என் தாசன் என்றீர் விண்ணக சான்று தந்தீர்
3) பெலவீனங்கள் பல விதமாய் பெலனையெல்லாம் உறிந்த போது கிருபை போதுமென்றீர் உங்க பெலத்தால் இடைகட்டினீர்
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai