வாட்ஸ்அப் பு Whatsapp
vaatsap pu Whatsapp
வாட்ஸ்அப் (Whatsapp)-பு Facebook-க்கு Email-லு Gmail-லு Internet- டு- அத கொஞ்சம் ஓரங்கட்டு தம்பி நீ ஓரங்கட்டு - (தங்கச்சி) - 2
அதுக்கே நேரம் போகுது - உங்க ஜெப வாழ்க்கை (ஆசீர்வாதம்) தூரம் போகுது - 2
1. ஆண்டவரோடு பேச நேரம் குறிக்கிற Whatsapp-ல நேரம் போகுது தெரியல - அதுல Chating-ங் செய்யும் நேரம் மட்டும் குறையல - Daily- லி பைபில் எடுத்து படிக்க உனக்கு நேரம் கூட இல்ல Viber-ல நேரம் போகுது தெரியல அது உன்ன Ciber-ர் ஆக்க போகுதுன்னு புரியல
ஏற்றக்காலத்துல உன்னை உயர்த்தும் படி (உங்கள்) நினைக்கும் தேவனுக்கு நேரம் கொடுக்க முடியல - (டைம்) - 2
2. Parents- ஸோட Face-ச பார்த்து பேச முடியல Facebook- குல Group Chatu - ல Friends Request-க்கு நேரம் மட்டும் குறையல நீங்க வீட்டுக்குள்ள வந்தபிறகும் பேச Time-ல்ல Net-அ On-ன் பண்ணா துட்டுபோவது தெரியல Youtube உள்ள போனா வெளியவர முடியல
3. கர்த்தர் தரும் Offer- ரெல்லாம் நினைக்க உனக்கு Time-ல்ல - Data-டா Offer-ர் கடைகளத்தான் தேடுற - கொஞ்சம் Lata-டா போன கிடைக்குமான்னு ஏங்குற
Daily- லி Cellphone-ன் எடுத்து Reply-ய் பண்ணி Displayவத்தான் தேய்க்கிற Return-ன் Reply-ய் வரும்வரைக்கும் ஏங்குற Replyக்கு Reply-ய் பண்ணி Lata-தான் நீ தூங்குற
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)