வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyae
வாரும் தூய ஆவியே - உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம் வல்லமையால் எம்மை நிறைத்து நீர் ஆளுகை செய்யும்
ஜீவ தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே -எனை ஆளுகை செய்யும்
அக்கினியும் நீரே பெருங் காற்றும் நீரே பெருமழை போலவே -உம் ஆவியை ஊற்றும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா... அல்லேலூயா நல்லவரே வல்லவரே அல்லேலூயா அல்லேலூயா
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A E
B E
A B
E B E
E A
F#m B G# C#m
F#m B G# C#m
F#m B G# C#m
E A
F#m B G# C#m
F#m B G# C#m
F#m B G# C#m
E B
A F#m E
E B
A F#m EMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae