வாஞ்சிக்கிறேன் தேவா
vaanjikkiren devaa
வாஞ்சிக்கிறேன் தேவா வாஞ்சிக்கிறேன் தேவா உமது மகிமை தங்கிய வாசஸ்தலம் வாஞ்சிக்கிறேன்
1. துதியால் நிறைந்த தேவாலயம் இதய துதியை எழுப்பி விடும் ஆனந்த சந்தோஷ பலி செலுத்தி கீர்த்தனம் பாடியே மகிழ்ந்திடுவேன்
2. என் ஆத்துமா நன்மையில் என்றும் தங்கும் என் சந்ததி பூமியை சுதந்தரிக்கும் தேவ இரகசியம் என்னில் வரும் அன்றாடம் இயேசுவை அறிந்திடுவேன்
3. இயேசுவின் காருண்யக் காலத்திலே இயேசுவில் இணைந்து இனிமையாவேன் முகாந்திரமில்லாத பகை எல்லாம் ஏற்ற காலத்தில் ஜெயித்திடுவேன்
4. இக்கட்டை நீக்கி மீட்டிடுவீர் இக்காலம் எப்போதும் என் சொந்தமே இருளின் கூர்மையை முறித்திடுவீர் இயேசுவில் வாழ்ந்து வளம் பெறுவேன்
5. வானோர் வாசனையில் வாழ்ந்திடும் வசதி சொல்லும் வேதம் வேற்றுமை அகற்றும் வம்ச உற்பத்தி வச்சிரக்கல்லாகும் வம்ச வரலாறு ஜோதியாய் ஜொலிக்கும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal