வாங்க வாங்க இயேசுவை
vaanga vaanga yesuvai
வாங்க வாங்க இயேசுவை துதிக்கலாம் துதித்து துதித்து சாத்தான மிதிக்கலாம் - 2
கர்த்தர் நமக்கு நன்மை செய்தாரே - 2 நன்றியோடு பாடிடுவோம் நன்றி சொல்லி மகிழ்ந்திடுவோம் - 2
1. வாலாக்காமல் நம்மை தலையாக்கினார் கீழாக்காமல் நம்மை மேலாக்கினார் - 2 கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்தார் - 2
கரங்கள் தட்டி பாடிடுவோம் கவலைய மறந்து ஆடிடுவோம்
2. தாவீதைப் போல விருத்தியாக்கினார் நாளுக்கு நாள் நம்மை திருப்தியாக்கினார் - 2 கர்த்தர் நமக்காய் நன்மை செய்தார் - 2
3. உயிரோடு இருக்கும் வரை கர்த்தரைப்பாடுவோம் உயிர் விட்டு பிரிந்தால் அவரோடு வாழுவோம் - 2 கர்த்தர் நமக்காய் இரக்கம் செய்தார் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)