வானம் உண்டாகட்டும்
vaanam undaagattum
1. வானம் உண்டாகட்டும் பூமி உண்டாகட்டும் என்ற சத்தம் உண்டானபோது யாவும் உண்டாயிற்றே
அவர் சத்தம் உன் வாழ்வில் தொனித்தால் புதிய காரியம் தொடங்கிடும் ஒழுங்கின்மை வெறுமைகள் எல்லாம் இன்றே சீராய் மாறிடும்
அவர் வார்த்தையால் யாவும் (எதுவும்) உண்டாகும்
2. இரையாதே அமைதலாயிரு என்ற சத்தம் உண்டானபோது மிகுந்த அமைதல் உண்டாயிற்று
அவர் சத்தம் உன் வாழ்வில் தொனித்தால் மிகுந்த அமைதி உண்டாகுமே உன்மேல் புரள எழும்பும் அலைகள் அலைகள் எல்லாம் அமர்ந்து போய்விடும்
இரையாதே அமைதலாயிரு... என்று சொன்னவரின் வார்த்தையை நம்பிடு
3. நீ போகலாம் இனி பாவம் செய்யாதே என்ற சத்தம் கேட்டபொழுதில் பாவங்கள் தொலைந்ததே
அவர் சத்தம் உன் காதில் தொனித்தால் உந்தன் பாவங்கள் தொலைந்திடும் உன்னை குற்றப்படுத்தும் மனசாட்சி உன்னை இனிமேல் வாழவிடும்
நீ போகலாம் இனி பாவம் செய்யாதே
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs