வானாதி வானங்களில்
vaanaadhi vaanangalil
வானாதி வானங்களில் வாசம் செய்யும் தேவன் வல்லமையுள்ள தேவன் - எங்கள் உள்ளமதில் நல்லவராய் வாசம் செய்யும் தேவன் வல்லமையுள்ள தேவன்
இயேசு வல்லமையுள்ள தேவன் - சர்வ வல்லமையுள்ள தேவன் (2)
1. குருடர்க்கு பார்வை தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் செவிடர்கள் கேட்கச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் ஊமையர் பேசச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் முடவரை நடக்கச் செய்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன்
2. பாவிக்கு மீட்பு தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் குஷ்டரோகிக்கு சுகத்தை தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சாபத்தை மாற்ற வந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சாத்தானை வீழ்த்த வந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன்
3. ஆவியின் வரங்கள் தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் அந்நிய பாஷைத் தந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் அன்புடன் வாழ்ந்தவராம் - இயேசு வல்லமையுள்ள தேவன் அற்புதம் செய்தவராம் - இயேசு வல்லமையுள்ள தேவன்
4. மரித்தோர்க்கு உயிர்கொடுத்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் மரணத்தை ஜெயித்தெழுந்தார் - இயேசு வல்லமையுள்ள தேவன் மேகத்தில் ஏறி சென்றார் - இயேசு வல்லமையுள்ள தேவன் சீக்கிரம் வருவேன் என்றார் - இயேசு வல்லமையுள்ள தேவன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal