வாலிபனே இது உனக்கு நல்ல காலம்
vaalibanae idhu unakku nalla kaalam
வாலிபனே இது உனக்கு நல்ல காலம் வல்லமையாய் கிரியை செய்யும் நேரம் - 2
1. கர்த்தருக்காக நீ எழும்பிடும் நேரம் காவலில் உள்ளோரை விடுவிக்கும் காலம் - 2 காத்திருந்து பெலன் அடைந்தாலே -2 கர்த்தருக்காய் நீ எழும்பிடலாமே கர்த்தருக்காய் நீ கலக்கிடலாமே
2. பாழாய் கிடக்கும் ஸ்தலங்கள் பலவே பழுது பார்க்க ஆட்கள் இல்லையே - 2 பரிசுத்த தேவனின் துணை கொண்டு நீயும் - 2 பாழானதை கட்டிடலாமே பாரதத்தை நீ கலக்கிடலாமே
3. எகுவைப் போல எழும்பிடுவாயே ஏசபேல்களை அழித்திடுவாயே - 2 கர்த்தரின் நாமத்தை எடுத்து நீ செல்ல(சொல்ல) - 2 கடைசி காலத்தில் ஆயத்தம் தானா - 2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar