வாலிபம் ஒரு மாயை
vaalibam oru maayai
வாலிபம் ஒரு மாயை.. மாயையே வாலிபம் ஒரு மாயை... மாயையே - 2 வாலிபனே! உன் வாலிபக்காலத்தில் கர்த்தரை நினைத்திடு வாலிப பெண்ணே ! உன் வாலிபப்பருவத்தில் கர்த்தரை நினைத்திடு.. ஓ.. ஓ.
1. வாலிபத்தில் எடுக்கின்ற தவறான முடிவுகள் வாழ்க்கையை கெடுத்துவிடும் உன்னை குறித்து தேவன் வைத்திருக்கும் திட்டத்தை நடக்காமல் தடுத்துவிடும்
தம்பி.. தங்கச்சி.... நீ - 2 வாலிபம் என்பது வாழ்க்கையில் முக்கியமான பகுதி அதில் அறிவோடு நீ நடந்து கொண்டால் கிடைத்திடுமே தகுதி - 2 வாலிபமானது தற்காலிகமானது - 2
2. வாலிபத்தில் உனக்கு தவறாக போதிக்கும் நண்பனை கண்டித்து விடு (தோழியை) அவன்(ள்) தொடர்ந்து செய்தால் நட்பே வேண்டாம் உடனே துண்டித்துவிடு தம்பியே... தங்கச்சி (உன்)-2
3. வாலிபத்தில் உன்னை கெடுத்திட நினைத்திடும் தந்திரத்தை அறிந்து விடு - அதை அறிந்து புரிந்து நடந்து கொள்ள வேதத்தை படித்துவிடு தம்பி.. தங்கச்சி... (உன்)-2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)