உயிருடன் எழுந்தவரை
uyirudan ezhundhavarai
தொகையறா வல்லமை தேவனையே, கல்லறை தாங்கிடுமோ மகிமையின் ராஜனவர், முன்னமே சொன்னபடி மரணத்தை ஜெயித்தெழுந்தார் மன்னவர் ஏசு உயிர்த்தெழுந்தார்
உயிருடன் எழுந்தவரை, கல்லறையில் தேடினால் கண்டிடவும் கூடுமோ, கல்லறையும் தாங்குமோ
1. மனுவாக பாரில் வந்தார் நமதேசுவே அன்பாக ஜீவன் தந்தார் நமை மீட்கவே தான் சொன்னபடியே மீண்டும் எழுந்தாரன்று நாம் நின்று செய்வதெல்லாம் அவரால் இன்று
2. எல்லாமே முடிந்ததன்று சோர்ந்திருந்த எம்மாவூர் சீஷருடனே நடந்து சென்றார் நம்பாமல் சந்தேகித்த ஒரு சீஷனாம் தோமாவைக் காண அன்று கடந்து சென்றார்
3. மரியாளின் வாஞ்சைக் கண்ட மாதேவனே மகிமையின் ரூபமதையே காட்டி நின்றார் மனவாஞ்சையோடு நாமும் தேடிடுவோம் மணவாளனோடு வாழ நாடிடுவோம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal