உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
uyirthezhundhaar uyirthezhundhaar
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் தேவன் இயேசு உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் தேவன் இயேசு ஜெயித்தெழுந்தார் - 2
சர்வ வல்லவர் உயிர்த்தெழுந்தார் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தார் - 2
1. சத்துருவின் தலை நசுக்கி சர்வவல்லவர் உயிர்தெழுந்தார் சாத்தானின் தந்திரங்கள் ஜெயித்து தேவன் உயிர்த்தெழுந்தார் -2
2. கர்த்தாதி கர்த்தரை சொல்லியபடியே உயிர்த்தெழுந்தார் பாதாளம் விழுங்குமுன்னே தேவன் இயேசு உயிர்த்தெழுந்தார்.-2
3. முறு முறுத்த ஜனத்தின் முன்னே மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் மறுதலித்த சீஷர்களும் காண தேவன் உயிர்த்தெழுந்தார்-2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)