உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை
uyirodu ezhundhavarae ummai aaraadhanai
உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்
வல்லமை தருபவரே உம்மை ஆராதனை செய்கிறோம் வரங்களைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
இரக்கம் மிகுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இரத்தம் சிந்தி மீட்டவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
துதிகளின் பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறோம் தூயாதி தூயவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
செங்கடலை பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் யோர்தானை பிரித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A C#m
F#m D
Bm D
E A
A A7 D
E A A E
F#m Bm
E A
A C#m
F#m D
Bm D
E A
A C#m
F#m D
Bm D
E A
A C#m
F#m D
Bm D
E A
A C#m
F#m D
Bm D
E AMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)