உயிர்மீட்சி இளைஞர்க்கருளுகின்ற
uyirmeetsi ilaignarkkarulugindra
உயிர்மீட்சி இளைஞர்க்கருளுகின்ற உன்னத தேவனுக்கே மகிமை அரசாட்சி எங்கள் இதயமதில் புரிந்திடும் தேவனுக்கே மகிமை அலேலூயா (4)
1. ஆவியின் ஜீவியம் தூய்மையாய் மாறும் அகத்தினில் உயிர் மீட்சி மாயமாலமெல்லாம் மறைந்திடும் - உண்மை மனதினில் உயர்மீட்சி
2. தூங்கிடுவோரை மரித்தோரின்று தூக்கிடும் உயிர்மீட்சி ஏங்கிடும் மாந்தரை தாங்கிடும் - அன்பு பொங்கிடும உயிர்மீட்சி
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal