உயிரற்ற உடல்
uyiratra udal
உயிரற்ற உடல் சிலுவையிலே உலர்ந்த இரத்தங்களோடே தொங்க ஊடுருவியே ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ ஆ..ஆ..ஆ
1.யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகரின் ஈட்டி பாய பிளந்ததே ஓடி வந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல் மீது வழிந்ததே
2.மரணம் உன்னை தொட இன்னும் நாளாகுமோ மானிடனே உன் மயக்கமென்ன அவரின் வருகை நெருங்கும் நேரம் அலறி நடுங்கி மனந்திரும்பு
3.மனம்திரும்பு என்றார் தேவன் உன்னையே மௌனம் இன்னும் சாதிப்பதேன் மனமே இதுவே தருணம் இதுவே சமயம் ஓடிவா உன் நேசரின் பாதம்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal