உயிரே உறவே உமக்கே ஆராதனை
uyirae uravae umakke aaraadhanai
உயிரே உறவே உமக்கே ஆராதனை வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உயிருள்ளவரை துதிப்பேன் உயிரோடு எழுந்தீர் உலகத்தை ஜெயித்தீர் என் மீட்பர் உயிரோடுண்டு
தூக்கினீர் என்னை புழுதியில் உம் இரத்தத்தால் என்னை கழுவினீர் பிரபுக்களோடும் இராஜக்களோடும் அமர்த்தி மகிழ்கின்றீரே
தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீர் உயிரோடிருந்து உலகம் ஜெயித்து உம்மை உயர்த்திடுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்கின்றேன் உம்மாலே மதிலை தாண்டினேன் கரங்கள் உயர்த்தி கண்முன் நிறுத்தி கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David