உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார்
uthamanukku karthar thunaiyaavaar
உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார் நீதிமானுக்கு கர்த்தர் ஜெயம் கொடுப்பார் என்றும் - 2
ஜெயம் கொடுப்பார் ஜெயம் கொடுப்பார் நீதிமானுக்கு ஜெயம் கொடுப்பார் - 2 துணை இருப்பார் துணை இருப்பார் உத்தமனுக்கு துணை இருப்பார் - 2
1. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் ஏராளம் ஆனாலும் கர்த்தர் நின்று விடுவிப்பாரே - 2 நீதிமான் பனையைப்போல் செழித்திருப்பான் - அவன் துன்பத்தை பார்த்து சிரித்திடுவான் - 2
காரணம் கர்த்தர் அவனோடு இருக்கின்றாரே - 2
2. நீதிமானுக்கு என்றும் விரோதமாக எழும்பும் ஆயுதம் வாய்க்காதே - 2 நீதிமான் கைவிடப்படுவதில்லை - அவன் சந்ததி அப்பத்திற்காய் திரிவதில்லை - 2
3. நீதிமானுக்கு இன்றும் எதிராய் பேசும் வாயின் வார்த்தைகள் வீண்தானே - 2 நீதிமான் வேர் என்றும் அசைவதில்லை - அவன் கனிதர இன்றும் மறுப்பதில்லை - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)