உருக்கமான இரக்கத்தாலே
urukkamaana irakkathaalae
உருக்கமான இரக்கத்தாலே உன்னைக் கண்டேனே உன் அலங்கோல முகத்தைக்கண்டு ஓடி வந்தேனே... உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே...-2 காயப்பட்ட சீயோனே கண்ணீர் வடிக்கும் சீயோனே (2)
உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே உன் கண்ணீரைத் துடைக்க வந்தேனே என் சீயோனே என் சீயோனே என் சீயோனே நான் தெரிந்துகொண்ட என் சீயோனே -2
1. சந்திரன் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல மாற்றிடுவேன் (2) சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல் உனக்காய் மாற்றிடுவேன் -2 உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே.... -2 காயப்பட்ட சீயோனே கண்ணீர் வடிக்கும் சீயோனே (2) உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
2. ஒரு தாயைப் போல உன்னை நான் தேற்றவந்தேனே ஒரு தகப்பனை போல உன்னை நான் சுமக்கவந்தேனே -2 என் அன்பாலே மூட வந்தேனே என் காருண்யத்தால் உயர்த்த வந்தேனே -2 காயப்பட்ட சீயோனே கண்ணீர் வடிக்கும் சீயோனே - 2 உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
3. உன் துக்க முகத்தை சந்தோஷமாய் மாற்ற வந்தேனே உன் செத்த முகத்தின் சாம்பலையெல்லாம் நீக்க வந்தேனே -2 உன் சாம்பல் எல்லாம் சிங்காரமாகும் உன் அழுகையெல்லாம் களிப்பாய் மாறிடுமே-2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar