உற்சாகப்படுத்தும் இயேசு
ursaagappaduthum yesu
1. உற்சாகப்படுத்தும் இயேசு என்னோடு இருக்கிறீர் கரம் பிடித்து என்னோடு நடந்து வருகிறீர் நடக்க சொல்லி தந்தீர் - நான் நடந்து வருகிறேன் உறவு உணர்விலே – நீர் உன்னதமானவரே – என் உன்னதமானவர் மறைவிலிருக்கிறேன் மற்றவர் மனதிலும் மனோ - மதுரமாகுவீர்
2. பயமும் நடுக்கமும் என்னை பிடிக்க விடமாட்டீர் அந்நிய நுகம் - நீக்கி என்னில் அன்பு கூறுகிறீர் பெருங்காற்று புயலும் - என்றும் உமக்கு அடங்குமே கொந்தளிப்பை அமர்த்தி – நீர் ஆசீர்வதிக்கிறீர்- உம் ஆசீர்வாத சமூகம் - எனக்கு அடைக்கலம் தானே அந்நியர் அகத்திலும் மனோ அருமையாகுவீர்
3. கெர்ச்சிக்கும் சிங்கம் இயேசு கெம்பீரமாகிறீர் வானம் éமி அதிரும் - என் இயேசு பேசுகிறீர் நன்மை கிருபை தொடரும் - என் பாத்திரம் நிரம்பி வழியும் பெரிய ஜாதி எழும்பும் ஆராதிக்கக் கூடும் ஆராதிக்கும் சபையில் அபிஷகம் ஊற்றுகிறீர் அனைவருக்கும் நீரே மனோ நேசராகுவீர்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal