உப்பு தின்னவன் தண்ணீர்
uppu thinnavan thanneer
உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் தப்பு செஞ்சவன் கண்ணீர் வடிப்பான் நினைத்ததை நடத்திட நினைத்தாலும் விதைத்ததை தானே அறுத்திடுவான்
1. பாவத்தின் சம்பளம் மரணம் வரும் நீதியில் பசிதாகம் திருப்தி தரும் இதய சுத்தம் இறை முகம் காட்டும் சாந்தகுணம் இகத்தை சுதந்தரிக்கும்
2. ஆவியில் எளிமை உள்ளவர்க்கு ஆண்டவர் இராச்சியம் உரிமையன்றோ நீதியின் நிமித்தம் பாடுபட்டால் பரம தேசம் நமக்கு சொந்தமாகும்
3. அந்தரங்க ஜெபத்துக்கு பலன் மிகுதி சந்தைவெளி வந்தனங்கள் வெறும் போலி குன்றின் மீது கட்டப்பட்ட நகராவோம் என்றென்றும் இகமெங்கும் ஒளிவீசுவோம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam