உப்பரிகை மாடத்திலே
upparigai maadathilae
உப்பரிகை மாடத்திலே உலா வரும் மன்னவனே குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல் உன் கண்கள் போலாமா
1. பட்சியின் பட்சணமாம் இச்சிக்கும் ஆவியில்! -2 துச்சமான ஆசைக்கு உன் உள்ளம் தரலாமா! - 2 காலமோ இது யுத்த காலம் போராடி வெற்றி பெறும் நேரம் ! - 2
தலைவன் நீ தவறுக்குள் போலாமா தலைவி நீ தவறுக்குள் போலாமா!
யுத்ததின் காலத்தில் யுத்தம் செய்ய வேண்டிய நீ மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! - 2 விபச்சாரம் அது விபச்சாரம் காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! - 2
இளவயதின் பாவங்கள் எலும்புகளில் உருவெடுக்கும் மளமளவென உன் வாழ்வை அழிவிலே நடந்திடும் ! - 2 வாலிபம் ஒரு தூலிபம் வயோதிகம் அது மாய பிம்பம்! - 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Dm C G F C Dm Dm C Gm C Gm Gm Dm Dm Bb C Dm Dm Bb C Dm Dm C Dm Dm C Dm Dm Dm Gm Dm C Bb Gm Dm C Dm C Dm C Dm C Dm Dm Dm Gm Dm C Bb Gm Dm C Dm C Dm C Dm C Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae