உன்னைத்தாக்க உருவாக்க படும்
unnaithaakka uruvaakka padum
உன்னைத்தாக்க உருவாக்க படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்...வாய்க்காதே போகும் -2
கர்த்தர் உனக்கய் யுத்தம் செய்வார் அவரே உனக்காய் வழிதிறக்கச்செய்வார் -2
1. உனக்கு விரோதமாய் எழும்பும் வாய்களை நீ தான் குற்றப்படுத்துவாய் -2 வழக்கிலே உன்னை தோற்கடிக்கச் செய்பவன் யார் நீதான் வெற்றி பெறுவாய் -2
கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் கர்த்தர் உதவி செய்வார் - நீ -2
2 பொல்லாத மனுஷர்களின் கைக்கு தப்புவித்து உன்னோடு - அவர் இருப்பதை காட்டிடுவார் -2 பலவந்தரின் கைக்கு உன்னை நீங்கலாக்கியே - கர்த்தர் உன்னை விடுவித்திடுவார் - 2
3. உன்னோடு யாருமில்லை என்றே எதிர்த்தவர்கள் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2 உனக்காக வழக்காட கர்த்தரே இருப்பதால் பலம் கொண்டு திடனாயிரு பலம் கொண்டு திடமனதாயிரு.
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)