உன்னை காக்கும் தெய்வமோ
unnai kaakkum theyvamo
உன்னைக் காக்கும் தெய்வமோ உறங்குவதில்லையே உனக்கு ஏனோ கலக்கமோ உள்ளமே கலங்காதே
1.பகலிலே வெயிலுமே இரவிலே நிலவுமே தீமை செய்திடாமல் தினமும் காப்பாரே
2.போக்கிலும் வரத்திலும் இதுமுதல் என்றுமே கால்கள் இடறாமல் உன்னை காப்பாரே
3.ஆவி ஆத்மா சரீரத்தை ஆயன் இயேசு காப்பாரே அவரின் வருகைவரையில் தூய்மையாய் காப்பாரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal