உன்னை காக்கும் படிக்கு
unnai kaakkum padikku
உன்னை காக்கும் படிக்கு உன்னோடு இருக்கின்றேன் - 2 மகனே! மகளே
பயப்படாதே உனக்கு துணையாய் இருப்பேன் கலங்கிடாதே கரத்தால் மூடுவேன் - 2 இம்மட்டும் நான் காத்தவரே இனிமேலும் காத்திடுவேன் இம்மட்டும் நான் காத்தவரே இனிமேலும் உன்னை காத்திடுவேன்
கலங்காதே திகையாதே - 2
தகப்பனும் தாயும் உன்னை மறந்து போகலாம் உறவினரும் உதறி தள்ளலாம் - 2 கருவினிலே கண்டவர் நான் தெருவினிலே விடுவேனோ கருவினிலே உன்னை கண்டவர் நான் தெருவினிலே விட்டு விடுவேனோ
உலகத்திலே நாளும் உபத்திரம் உண்டு மறந்து விடு உதறி விடு - 2 நான் உன்னை நினைக்கின்றேன் இன்று முதல் நான் ஆசீர்வதிப்பேன் நான் உன்னை நினைக்கின்றேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)