உன்னதத்தில் வீற்றிருக்கும்
unnadhathil veetrirukkum
உன்னதத்தில் வீற்றிருக்கும் உயர்ந்த தேவனே உம் நாமம் போற்றிடுவேன் வானங்களின் மேலாக உயர்ந்து இருக்கும் உம் நாமம் வாழ்த்திடுவேன்
இயேசு இயேசு நாமமே ஊற்றுண்ட பரிமள தைலமே
1.கிச்சிலி மரமே உமது நிழலில் வாஞ்சையாய் அமர்வேன் சாரோனின் ரோஜாவே லீலிபுஷ்பமே அன்பில் மகிழ்ந்திடுவேன்
2.என்மேல் பரந்த உமது கொடிகள் அன்பின் நேசமே திராட்சை இரசத்திலும் அருமையான உம் நேசம் நினைத்திடுவேன்
3.என் பிரியமே ரூபவதியே எழுந்து வா என்பாரே எந்தன் நேசர் என்னுடையவரே அவருக்குரியவள் நான் -இயேசு
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal