உன்னதரின் உதவியால்
unnadharin udhaviyaal
உன்னதரின் உதவியால் என்றும் உயர்வேன் உதவிக்கார ஊழியத்தை நன்றாய் செய்திடுவேன்- 2 நல்ல நிலை அடைந்து என்றும மகிழ்ந்து இருப்பேன - 2
1. தேவ சகாயம் என்னை விட்டு நீங்குவதில்லை இயேசுவின் உதவியும் மறைந்திருப்பதில்லை - 2 பராமரிக்கும் உதவி கரம் குறுகி போவதில்லை - 2 நிர்ப்பந்தமும், சஞ்சலமும் என்னை அணுகாதே - 2
2. நன்மை வரும் வாசல் என்றும் திறந்ததே இயேசு திறக்கும் வாசலில் எனக்கு உதவியே - 2 துதிக்கும் வாசல் வழி நெகிழாத வாழ்வே - 2 உதவி செய்யும் இயேசுவால் துக்கம் இல்லையே - 2
3. இக்கட்டில் உதவும் இயேசு என்னோடே மனுஷனுடைய உதவி விருதாவானதே -2 இயேசுவாலே பராக்கிரமம் செய்திடுவேன் - 2 அவராலே என் சத்துருவை மிதித்து போடுவேன் - 2
4. கூப்பிடும் எளியவன் என்னையே கேட்பார் உதவி கரம் நீட்டி செழித்திட செய்வார் -2 அசையும் உலகத்தில் அசையா உதவியே -2 சமீபத்திலும், தூரத்திலும் இயேசுவே என் உதவி -2
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal