உன்னதமானவர் என்னை
unnadhamaanavar ennai
உன்னதமானவர் என்னை மீட்டிட மண்ணுலகில் பிறந்தார் விண்ணவராயினும் தன்னை தாழ்த்தியே அன்புருவாக வந்தார் ஆராரி... ராராரிரோ ஆரி ராராரி... ராராரிரோ
1. இயேசென்னும் நாமத்தில் அவர் வந்ததாலே இரட்சண்யமே எனக்கு கிடைத்ததுவே மாசற என்னையும் மாற்றியதாலே மனதினில் நிம்மதி நிலைத்ததுவே
2. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமையின் தேவன் ஏசுவென்றோ நித்தியமானவர் எந்தன் பிதாவே சத்தியமானவர் சமாதான பிரபுவே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal