உங்க வசனம் என் மனமகிழ்ச்சி
unga vasanam en manamagizhcchi
உங்க வசனம் மனமகிழ்ச்சியா இல்லாமல் போனா என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் - 2
பாதைக்கு வெளிச்சமல்லோ பேதைக்கு தீபமல்லோ
மரண இருளில் நடக்கினற போது கோலும் தடியுமாக தேற்றுதையா உம் வசனம் - 2 துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது - 2 உயிர்பித்து உயர்த்துதையா உம் வசனம் தானையா - 2
உமது வேதத்தை இரவும் பகலும் தியானம் செய்வதினால் பாக்கியமாய் உயர்த்துதையா - 2 பச்சையான மரமாக இலை உதிராமல் - 2 காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதையா - 2
உமது வசனம் உட்கொள்ளும்போது இதயம் அனலாகி கொழுந்து விட்டு எரியுதையா - 2 உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து எழும்புதையா - 2 சேனையாய் எழும்பி நின்று சத்துருவை துரத்துதையா - 2
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm A A G A Bm Bm F#m Bm F#m Bm F#m D E A D7 G F# Bm Bm F#m D E A D7 G F# Bm F#m D E A D7 G F# Bm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar