உங்க கரம் என்மேல்
unga karam enmel
உங்க கரம் என்மேல் இருப்பதால் குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே உங்க கரம் தூக்கி என்னை சுமப்பதால் பயம் ஒன்றும் என் வாழ்வில் இல்லையே
நான் எங்க போனாலும் நீங்க இருப்பீங்கப்பா நான் என்ன கேட்டாலும் நீங்க தருவீங்கப்பா - 2 என்னோடு இறுதிவரை கைவிடாம என்ன வீட்டு வீலகாம இருப்பீங்கப்பா - 2
ஹோ ... உங்க கரம் என்மேல இருப்பதால் குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே - 2
வானத்தின் பலகணிகளை நீங்க திறந்து பரலோகத்தின் நன்மையினால் நிரப்பிடுவீங்க - 2 அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு அளவில்லாமல் எனக்கு தந்தவரே - 2 உங்க கரம் டாடி (Daddy)உங்க கரம்
என் காரியத்தை எனக்காக நடத்துபவரே என் தண்ணீரை எனக்காக துடைப்பவரே -2 கஷ்டம் கவலை வியாதி வறுமை எல்லாவற்றையும் ஒழிச்சவரே - 2 உங்க கரம் டாடி (Daddy)உங்க கரம்
என் வேலையை உங்க கரம் ஆசீர்வதிக்குது என் ஊழியத்தை உங்க கரம் உயர்த்திடுது - 2 வாழும் நாளெல்லாம் வாழ்வு தந்த உமக்கு ஏதாவது நான் செஞ்சுடணும் - 2 உங்க கரம் டாடி (Daddy)உங்க கரம்
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae