உந்தன் ஆட்சியின் எல்லை
undhan aatsiyin ellai
உந்தன் ஆட்சியின் எல்லை கோட்டை குள்ளே - நான் அடங்கி வாழ்ந்திடுவேன் எந்தன் வாழ்க்கையின் எல்லை களெல்லாம் - நீர் பரிசுத்தம் என எழுதும் பரிபூரண மாகிடவே - என்னை பரிசுத்தமாக்குமே
1. சாத்தானின் ஆழங்கள் விழுந்திடாமல் சத்திய வசனத்தால் சுத்தப்படுத்தும் கல்வாரி உதிரம் பாய்ந்திடுதே - என் கள்ள மெல்லாம் கழுவிடவே - பரி
2. நித்திய ஜீவன் பெற நீர் மரித்தீர் எத்தனை மீட்டிடவே உயிர் கொடுத்தார் நிமிஷத்துல மறுரூபம் பெற முத்திரித்து நடத்திடுமே - பரி
3. பக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்திடவே பக்தியின் வேஷத்தை கலந்திடவே சித்தப்படி செய்யும் மனம் ஈந்திடும் சத்திய பரன் ஆவியே - பரி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam