உணர்வென்ற ராகத்தில்
unarvendra raagathil
உணர்வென்ற ராகத்தில் நினைவென்ற பாட்டிசைத்து துன்பத்தின் மேடையில் நான் பாடுகிறேன் துணையின்றி வேதனையில் வாடுகிறேன்
1. விரும்புவதை நான் செய்வதில்லை - மனம் விரும்பாதவற்றை செய்கின்றேன் காரணம் அதற்கு நானல்ல - என் பாவத்தை தவிர வேறல்ல திருந்திட ஓர்வழி காட்டுமய்யா நிரந்தர ஆவியை ஊற்றுமய்யா
2. துர்க்குணத்தில் நான் உருவானேன் - தாய் வயிற்றில் பாவத்தால் கருவானேன் பாவங்கள் சூழ்ந்திட காணுகின்றேன் சாபங்கள் நீங்கிட வேண்டுகின்றேன் இரக்கத்தினால் எனை தேற்றுமய்யா - உம் இரத்தத்தினால் எனை கழுவுமய்யா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal