உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
unakku virodhamaay ezhumbum aayudham
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே வாய்க்காதே ஒரு வழியாய் வருவான் - எதிரி ஏழு வழியாய் ஓடுவான் - 2 வெட்கப்பட்டுப் போவதில்லை நீ
எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை கலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை
இராஜா இயேசு நம்ம பக்கமே அவர் சேனை என்றும் நம்ம பக்கமே - 2 வெற்றி வெற்றி வெற்றி வெற்றியே - 2
1. துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லை கீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை
2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை
3. அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm F C F F Bb F F A Dm F Bb C F F Bb F Bb C F Bb C A Dm Gm F C F F Bb C F F Bb C F
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae