உனக்கு எதிராய் எழும்பும்
unakku edhiraay ezhumbum
உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என் மகனே (ளே)
1.உனக்கு எதிராய் எழும்புவோர்கள் உனது பக்கமாய் வருவார்கள் கர்த்தர் உன் அருகே இருக்கும் போது உனக்கு எதிராய் நிற்பவன் யார் -2
2.சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் கர்த்தரின் ஜெயக்கொடி உனக்குண்டு எதிர்க்கும் செங்கடலும் வழி திறக்கும் எதிரி அதிலே அழிந்திடுவான்
3.தீமை உன்னை அணுகிடாது துன்பம் உறைவிடம் நெருங்காது கர்த்தரின் கண்மணியே கலங்கிடாதே கர்த்தரின் கரத்தில் நீ பயப்படாதே !
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal