உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே
unakkedhiraana aayudhangal vaaykkaadhae maganae
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகளே நீ உயிரோடு இருக்கும் வரையிலும் எதிர்ப்பவன் இல்லை - 2
உன்னை நான் காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் - 2 இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல் காத்திடுவேன் - 2 உன்னைக் கொண்டு மலைகளையும் குன்றுகளை நான் தகர்த்திடுவேன் - 2
ஏழு மடங்கு அக்கினியில் சேதமில்லாமல் காத்திடுவேன் - 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓடச்செய்வேன் - 2 உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடை செய்ய யாருமில்லை - 2
சிங்கத்தின் மேல் நீ நடந்திடுவாய் சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் - 2 உனக்கெதிராய் எழுதப்படும் சட்டங்களை நான் மாற்றிடுவேன்- 2 உன்னைக் கொண்டு தேசத்திலே என் நாமம் முழங்கச் செய்வேன் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Cm Cm Cm Cm Fm Bb Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar