உம்மோடு தான் நான் இருப்பேன்
ummodu thaan naan iruppen
உம்மோடு தான் நான் இருப்பேன் உம்மையே நான் உயர்த்திடுவேன் யெகோவாயீரே போதும் நீரே எந்தன் வாழ்வினிலே
இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே இயேசய்யா உம் பிரசன்னத்தில் எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை
வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர் வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே
தேனிலும் இனிமையே என் வாழ்வின் மகிமையே உமது சமூகமோ எத்தனை அருமையே தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே கனிவுடன் என்னையே அணைத்துக்கொண்டீரே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal