உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
ummilae pelan kollum manidhargalellaam
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் உம்மிலே ஆறுதல் கொள்ளும் நாங்களெல்லாம் பாக்கியவான்கள் – 2 பாக்கியவான்கள் பாக்கியவான்கள் நாங்களெல்லாம் பாக்கியவான்கள்
இருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள் மருளும் என் மனம் கலங்கும் ஒரு புறம் உருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம் அருள் ஏராளம் தரும் உந்தன் கிருபை தாங்குது
வியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள் மரண வாதைகள் வலிக்கும் சோகங்கள் நெருங்கும் உம் கரம் வருடும் என் முகம் கரடு முரடு பாதை கூட மென்மையாகுதே
நேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான் மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுவேன் சிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம் அஞ்சும் எந்தன் நெஞ்சம் அடையும் ஆறுதல்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E A E C#m F#m A E C#m B E E B F#m B E E A F#m A B E B E E B B A E E A F#m A B E B E E B A E E A F#m A B E B E E B A E
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae