உம்மையே சுற்றி சுற்றி
ummaiyae sutri sutri
உம்மையே சுற்றி சுற்றி வந்திடுவேன் என் உயிருள்ள நாளெல்லாம் பாடிடுவேன் இராஜா இராஜா என் இயேசு ராஜா என்னைத் தேடியே வந்த ராஜா
ஆசையெல்லாம் நீர்தானையா - என் ஆதரவு நீர்தானையா
என் தேடலும் நீர்தானையா என் பாடலும் நீர்தானையா
நினைவெல்லாம் நீர்தானையா – என் கனவெல்லாம் நீர்தானையா
என் பெலனும் நீர்தானையா என் சுகமும் நீர்தானையா
உறைவிடமும் நீர்தானையா மறைவிடமும் நீர்தானையா
ஆயுளெல்லாம் உம்மைத்தானே இராப்பகலாய் சுற்றி வருவேன்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal