உம்மைப்போல வாழ்ந்திட
ummaippola vaazhndhida
உம்மைப்போல வாழ்ந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல வாழ்ந்திட வேண்டும் உம்மைப்போல உண்மையோடு வாழ்ந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல உத்தமராய் வாழ்ந்திட வேண்டும்
1. உம்மைப்போல தியாகமாக வாழ்ந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல தூய்மையாய் வாழ்ந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல உள்ளம் நொறுங்கி அழுதிட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல ஊக்கமாய் ஜெபித்திட வேண்டும்
2. உம்மைப்போல ஊழியத்தை செய்திட வேண்டும் உம்மைப்போல சத்துருவை ஜெயித்திட வேண்டும் உம்மைப்போல சிலுவை சுமந்து நடந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல பாடுகளை சகித்திட வேண்டும்
3. உம்மைப்போல அன்புடனே வாழ்ந்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல அற்புதங்கள் செய்திட வேண்டும் உம்மைப்போல நன்மைகளை செய்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல நல்லவராய் வாழ்ந்திட வேண்டும்
4. உம்மைப்போல பாவங்களை வெறுத்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல பாவிகளை நேசிக்க வேண்டும் உம்மைப்போல தேவசித்தம் செய்திட வேண்டும் - நாங்கள் உம்மைப்போல தேவசத்தம் கேட்டிட வேண்டும்
5. உம்மைப்போல கெத்சமனே அனுபவம் வேண்டும் - எமக்கு உம்மைப்போல அர்ப்பணிப்பு அவசியம் வேண்டும் உம்மைப்போல இரத்த சாட்சியாகிட வேண்டும் உம்மைப்போல நித்ய ஜீவன் பெற்றிட வேண்டும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal